தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்

Update: 2022-11-12 04:17 GMT

சென்னை,

சென்னையில் மின்வாரிய அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ;

சென்னையில் மின்தடை இல்லை.புகார்கள் மீது உடனடி நடவடிக்கை.தமிழ்நாட்டில் தொடர் மழையிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படவில்லை.

கடந்த ஆண்டுகளில் சிறிய மழைக்கே மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.தடையின்றி மின் விநியோகம் செய்ய பணியாளர்கள் 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்