பெரியகுளம் ஒன்றியத்தில் நம்ம ஊரு சூப்பரு விழிப்புணர்வு பிரசாரம்
பெரியகுளம் ஒன்றியத்தில் நம்ம ஊரு சூப்பரு என்ற விழிப்புணர்வு பிரசாரம் நாளை தொடங்குகிறது
பெரியகுளம் ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில்
'நம்ம ஊரு சூப்பரு' என்ற தலைப்பில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவு மேலாண்மை குறித்து மக்கள் பங்கேற்புடன் கூடிய விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. நாளை (சனிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 2-ந் தேதி வரை இந்த பிரசாரம் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெகதீசன் தெரிவித்தார்.