கோவில்பட்டியில் வேலுநாச்சியார் நினைவு தினம்

கோவில்பட்டியில் வேலுநாச்சியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-12-25 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி வீரவாஞ்சி நகர் தேவர் திருமண மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் 226-வது நினைவு தினம் தேவர் சமுதாயம் மற்றும் தேவர் இளைஞரணி சார்பில் நிகழ்ச்சி நடந்தது. உருவப்படத்திற்கு தேவர் சமுதாயத் தலைவர் மாயக் கண்ணன், மாமன்னர் பூலித்தேவர் மக்கள் இயக்கத் தலைவர் செல்லத்துரை, தேவரின பாதுகாப்பு இயக்கத் தலைவர் வெயிலு முத்துப் பாண்டியன், மனித உரிமை காக்கும் கட்சி மாவட்ட செயலாளர் சிவன் சங்கர் மற்றும் பலரி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்