கோவில்பட்டியில்தலையாரிபணிக்கு நேர்முகத் தேர்வு

கோவில்பட்டியில் தலையாரி பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது.

Update: 2022-12-28 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி தாலுகாவில் 8 தலையாரிகள் பணிக்கு 1,083 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களுக்கு நேற்று தாலுகா அலுவலகத்தில் நேர்முகத் தேர்வு நடந்தது. இதில் தாசில்தார் சுசிலா, சமூகநலத்துறை தாசில்தார் ராஜ்குமார் ஆகியோர் நேர்முக தேர்வை நடத்தினர். நேற்று காலையில் 40 பேருக்கும், மாலையில் 40 பேருக்கும் நேர்முகத் தேர்வு நடந்தது. நேற்று தொடங்கிய நேர்முகத் தேர்வு வரும் 1-ந் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் நடத்தப்படும் என்று தாசில்தார் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்