ஆசனூரில்பழங்குடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆசனூரில் பழங்குடி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2023-05-26 22:11 GMT

தாளவாடி

தாளவாடி ஆசனூர் பஸ் நிலையம் அருகே தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் ஜனாதிபதி திரவுபதி முர்முவை திறந்து வைக்க செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பதை கண்டித்து நடந்தது. கோஷங்களும் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான பழங்குடி மக்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்