அந்தியூர் பகுதியில் 2 மணி நேரம் மழை

அந்தியூர் பகுதியில் 2 மணி நேரம் மழை பெய்தது.

Update: 2023-09-07 22:27 GMT

அந்தியூர்

அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை மிதமான மழை பெய்தது. 2 மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழை காரணமாக அந்தியூர் பகுதியில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது.

Tags:    

மேலும் செய்திகள்