நவசக்தி ஹோமம்

நவசக்தி ஹோமம் நடைபெற்றது.;

Update:2022-07-29 22:09 IST

ஆடி மாதம் 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி காரைக்குடி செக்காலை பெரியமுத்துமாரியம்மன் கோவிலில் சமயபுரம் மாரியம்மன் அன்னதான பாதயாத்திரை குழுவினர் சார்பில் நவசக்தி ஹோமம் நிகழ்ச்சி நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்