ஆற்காட்டில் கனமழை

ஆற்காட்டில் கனமழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2022-06-19 14:27 GMT

ஆற்காட்டில் அரை மணி நேரம் கனமழை கொட்டித் தீர்த்தது. மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது. மாலை திடீரென கனமழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்ட பொதுமக்கள், திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்