திருவேங்கடம்:
தென்காசி மாவட்டத்தில் நேற்று சில இடங்களில் மழை பெய்தது. திருவேங்கடம் சுற்றுவட்டார பகுதிகளில் மதியம் 2.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது.