முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது.
முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை
முன்னாள் படை வீரர்களுக்கான குறை தீர்வு நாள் கூட்டம் 7-ந் தேதி நடக்கிறது.
திருவண்ணாமலை கலெக்டர் தலைமையில் வருகிற 7-ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் சிறப்பு குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் முருகேஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.