அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம்

Update: 2022-11-22 19:03 GMT

ஒப்பந்த நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் சி.ஐ.டி.யூ. சங்கம் சார்பில் மதுரை பைபாஸ் ரோடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னதாக போராட்டத்தை வெங்கடேசன் எம்.பி. தொடங்கி வைத்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்