தம்டகோடி மலைக்கோவிலில் தங்க ரத உற்சவம்

கிருத்திகையையொட்டி தம்டகோடி மலையில் தங்கரத உற்சவம் நடந்தது,

Update: 2022-08-20 15:53 GMT

கண்ணமங்கலம்

கிருத்திகையையொட்டி தம்டகோடி மலையில் தங்கரத உற்சவம் நடந்தது,

கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் ரெட்டிபாளையம் தம்டகோடி மலையில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி மாத கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

இரவில் தங்க ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி வலம் வந்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்