சிறப்பு அலங்காரத்தில் விநாயகர்

பால விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2023-06-07 19:11 GMT

சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு விருதுநகரில் பால விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்