தாளவாடி அருகே சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து டிரைவர் காயம்

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து;

Update:2022-05-25 20:51 IST

தாளவாடியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சரக்கு வேன் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. சரக்கு வேனை சத்தியமங்கலத்தை சேர்ந்த தர்மராஜ் என்பவர் ஓட்டினார்.

கும்டாபுரம் அடுத்த வனச்சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையோரத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் டிரைவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து தாளவாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்