இலவச கண் சிகிச்சை முகாம்

இளையான்குடியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.

Update: 2022-08-21 18:14 GMT

இளையான்குடி, 

இளையான்குடி சிட்டி லயன்ஸ் கிளப் சார்பில் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் இளையான்குடி ஆயிர வைசிய திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர். அவர்களில் 15 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இவர்களுக்கு உணவு, மருத்துவம், பயணச் செலவு ஆகியவை இலவசமாக

வழங்கப்படும். முகாமிற்கான ஏற்பாடுகளை இளையான்குடி லயன்ஸ் கிளப் தலைவர் சாகுல் ஹமீது, செயலர் ஹபிபுல்லா, இணைச் செயலர் கணபதி, பொருளாளர் பார்த்திபன், சமூக ஆர்வலர் அப்துல் மாலிக் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்