இலவச கண் பரிசோதனை முகாம்

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மற்றும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜாகோபாலன் தலைமையில் நடந்தது.;

Update:2023-05-10 23:35 IST

திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் மற்றும் வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை சார்பில் ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ராஜாகோபாலன் தலைமையில் நடந்தது. பினுஷெர்வின், உதவும் உள்ளங்கள் தலைவர் ரமேஷ், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் புரட்சி, ஒய்வு பெற்ற கூட்டுறவு இணை பதிவாளர் நீலமேகம்கலந்து, காயத்திரி கொண்டனர். ராமகிருஷ்ணா வித்யாயா ஜெயின் பள்ளி தாளாளர் பாபுலால் ஜெயின் இலவச கண் கண்ணாடி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்