வெளிநாட்டு பறவைகள்

கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-11-20 19:30 GMT

சிவகாசி பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக பெரியகுளம் கண்மாய் நிரம்பி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக ஆர்வலர்கள் மீன்குஞ்சுகளை கண்மாயில் விட்டனர். இந்தநிலையில் தற்போது இந்த கண்மாயில் வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்