போலீசாரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை

பணியின் போது இறந்த போலீசாரின் வாரிசுகளுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2022-08-29 16:46 GMT

தென்காசி மாவட்டத்தில் காவல்துறையில் பணியில் இருந்தபோது போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் 19 பேர் இறந்தனர். அவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான நியமன ஆணைகளை தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் நேற்று வழங்கினார். பின்னர் அவர்களை பணியில் திறம்பட செயல்பட வாழ்த்துக்களை கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்