விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம்

தரைப்பாலத்தின் அனைத்து கண்கள் வழியாகவும் வெள்ளம் செல்வதை படத்தில் காணலாம்.

Update: 2023-05-08 17:52 GMT

கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக வேலூர் அருகே விரிஞ்சிபுரம் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது ஓட தொடங்கி உள்ளது. தரைப்பாலத்தின் அனைத்து கண்கள் வழியாகவும் வெள்ளம் செல்வதை படத்தில் காணலாம்.

Tags:    

மேலும் செய்திகள்