நிதி உதவி

நிதி உதவி வழங்கப்பட்டது

Update: 2022-12-18 18:45 GMT

சங்கரன்கோவில்:

மேலநீலிதநல்லூரைச் சேர்ந்த தி.மு.க. தொண்டரான ராமர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவருடைய உறவினர்களிடம் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்