நிரம்பி வரும் கண்மாய்
விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது.;
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் விருதுநகர் அருகே உள்ள பெரிய பேராலி கண்மாய் நிரம்பி வருகிறது.