பழுதான அடிபம்பை சீரமைக்க வேண்டும்
அடிபம்பை அதிகாரிகள் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோளிங்கர் நகராட்சிக்கு உட்பட்ட குட்டை தெருவில் அடிபம்பு உள்ளது. அந்த அடிபம்பு பழுதாகி, கைப்பிடியை யாரோ மர்மநபர்கள் திருடி சென்று விட்டனர். அடிபம்பை அதிகாரிகள் சீரமைத்துத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.