கயத்தாறில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கயத்தாறு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-07-01 11:22 GMT

கயத்தாறு:

கயத்தாறு சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கயத்தாறு அருகே நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மேல இலந்தைகுளம் கிராமத்தில் விவசாயிகளின் நிலங்களை ஆள் மாறாட்டம் செய்து தனியார் சோலார் கம்பெனிகளுக்கும், காற்றாலை கம்பெனிகளுக்கும் விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த நிலங்களை மீட்டு தங்களிடம் ஒப்படைக்க கோரியும் விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்