விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது.

Update: 2023-07-14 18:23 GMT

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்களில், வருகிற 21-ந்தேதி காலை 11 மணிக்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

எனவே கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, முககவசம் அணிந்து கலந்து கொண்டு கூட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்