விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை

கீழ்பென்னாத்தூரில் விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-30 12:42 GMT

கீழ்பென்னாத்தூர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் உள்ள நடுத்தெருவை சேர்ந்தவர் காண்டீபன் (வயது 32), விவசாயி. இவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காண்டீபன் மனைவி ஜெயந்தி கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்