மழையினால் அகழாய்வு பணி பாதிப்பு

மழையினால் அகழாய்வு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-27 19:37 GMT

தாயில்பட்டி, 

சிவகாசி அருகே உள்ள விஜயகரிசல்குளம் மேட்டுக்காடு பகுதியில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த சாரல் மழை காரணமாக அகழாய்வு குழிகள் சேதம் அடையாமல் இருக்க தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கப்பட்டன. மழையினால் அகழாய்வு பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்