முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் கூட்டம்

முன்னாள் ராணுவத்தினர் குறைதீர்க்கும் கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-09-22 18:45 GMT

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27-ந்தேதி மாலை 4.30 மணிக்கு ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. முன்னாள் ராணுவத்தினர் கோரிக்கை மனுக்களுடன் நேரில் வருகைதந்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்