காமராஜர் படத்துக்கு மாலை

திருப்பத்தூரில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

Update: 2023-07-15 19:34 GMT

திருப்பத்தூரில் காமராஜர் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திருப்பத்தூர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக்கட்டளை சார்பில் தலைவர் பி.கணேஷ்மல் தலைமையில்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்