மின் பாதையில் மரக்கிளைகள் அகற்றம்
மின் பாதையில் மரக்கிளைகள் அகற்றப்பட்டன.
திருமக்கோட்டையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் மதியழகன் உத்தரவின் பேரில் உயர் அழுத்த மின் பாதையில் மின்கம்பங்கள் மற்றும் தெருவிளக்கு மின்கம்பங்களை உரசி சென்ற மரக்கிளைகள் அகற்றப்பட்டன. இந்த பணிகளை மின் வாரிய ஊழியர்கள் மேற்கொண்டனர்.