யானை உற்சாக குளியல்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதா குளிப்பதற்கு ரூ.10 லட்சத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதில் உற்சாக குளியல் போடும் ஜெயமால்யதா யானையை படத்தில் காணலாம்.