தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை விவரம்

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது.;

Update:2024-01-23 04:15 IST

சென்னை,

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வாக்காளர் எண்ணிக்கை விவரங்களை இந்திய தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

திருவள்ளூர் 20 லட்சத்து 58 ஆயிரத்து 98 வாக்காளர்கள்.

சென்னை வடக்கு 14 லட்சத்து 84 ஆயிரத்து 689.

சென்னை தெற்கு 20 லட்சத்து 7 ஆயிரத்து 816.

சென்னை மத்தி 13 லட்சத்து 43 ஆயிரத்து 167.

ஸ்ரீபெரும்புதூர் 23 லட்சத்து 58 ஆயிரத்து 526.

காஞ்சீபுரம் 17 லட்சத்து 32 ஆயிரத்து 946.

அரக்கோணம் 15 லட்சத்து 53 ஆயிரத்து 989.

வேலூர் 15 லட்சத்து 9 ஆயிரத்து 964.

கிருஷ்ணகிரி 16 லட்சத்து 9 ஆயிரத்து 913.

தர்மபுரி 15 லட்சத்து 12 ஆயிரத்து 732.

திருவண்ணாமலை 15 லட்சத்து 21 ஆயிரத்து 787.

ஆரணி 14 லட்சத்து 90 ஆயிரத்து 440.

விழுப்புரம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259.

கள்ளக்குறிச்சி 15 லட்சத்து 58 ஆயிரத்து 749.

சேலம் 16 லட்சத்து 48 ஆயிரத்து 911.

நாமக்கல் 14 லட்சத்து 44 ஆயிரத்து 36.

ஈரோடு 15 லட்சத்து 28 ஆயிரத்து 241.

திருப்பூர் 15 லட்சத்து 98 ஆயிரத்து 443.

நீலகிரி 14 லட்சத்து 18 ஆயிரத்து 915.

கோவை 20 லட்சத்து 83 ஆயிரத்து 34.

பொள்ளாச்சி 15 லட்சத்து 81 ஆயிரத்து 795.

திண்டுக்கல் 15 லட்சத்து 97 ஆயிரத்து 458.

கரூர் 14 லட்சத்து 21 ஆயிரத்து 494.

திருச்சி 15 லட்சத்து 44 ஆயிரத்து 742.

பெரம்பலூர் 14 லட்சத்து 39 ஆயிரத்து 315.

கடலூர் 14 லட்சத்து ஆயிரத்து 392.

சிதம்பரம் 15 லட்சத்து 10 ஆயிரத்து 915.

மயிலாடுதுறை 15 லட்சத்து 38 ஆயிரத்து 351.

நாகை 13 லட்சத்து 38 ஆயிரத்து 459.

தஞ்சாவூர் 14 லட்சத்து 94 ஆயிரத்து 216.

சிவகங்கை 16 லட்சத்து 22 ஆயிரத்து 574.

மதுரை 15 லட்சத்து 76 ஆயிரத்து 745.

தேனி 16 லட்சத்து 12 ஆயிரத்து 503.

விருதுநகர் 14 லட்சத்து 91 ஆயிரத்து 695.

ராமநாதபுரம் 16 லட்சத்து 6 ஆயிரத்து 14.

தூத்துக்குடி 14 லட்சத்து 48 ஆயிரத்து 159.

தென்காசி 15 லட்சத்து 16 ஆயிரத்து 183.

நெல்லை 16 லட்சத்து 42 ஆயிரத்து 305.

கன்னியாகுமரி 15 லட்சத்து 47 ஆயிரத்து 378.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 23 லட்சத்து 58 ஆயிரத்து 526 வாக்காளர்களும்; குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் 13 லட்சத்து 38 ஆயிரத்து 459 வாக்காளர்களும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்