மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 2-ந் தேதி நடக்கிறது

Update: 2023-07-29 18:55 GMT


விருதுநகர் கோட்டத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) விருதுநகர் நிர்வாக என்ஜினீயர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. விருதுநகர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை என்ஜினீயர் லதா தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் விருதுநகர் கோட்ட மின் நுகர்வோர்கள் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து பயன் பெறலாம் என விருதுநகர் கோட்ட மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் பாபு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்