தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் சந்திப்பு
தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் மாவட்ட தி.மு.க.செயலாளருடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க. மாணவரணி நிர்வாகிகள் மாவட்ட தி.மு.க.செயலாளருடன் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
தி.மு.க. தலைமை கழகத்தால் புதிதாக தேர்வு செய்யப்பட்ட திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.மாணவரணி அமைப்பாளர் தே.பிரபாகரன் தலைமையில் புதிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளரான க.தேவராஜி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து மாலை அணிவித்து வாழ்த்து பெற்றனர்.