மாவட்ட அளவிலான செஸ் போட்டி

புதுக்கோட்டையில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடைபெற்றது.;

Update:2023-03-26 00:00 IST

புதுக்கோட்டை மாவட்ட அளவிலான செஸ் போட்டி மன்னர் கல்லூரியில் நடைபெற்றது. போட்டி 7, 9, 11 15, 17, 19, 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் மூத்தவர்களுக்கான பிரிவு என்ற வகையில் நடைபெற்றது. போட்டியில் 250-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். மேலும் முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு கோப்பைகள், ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்