குடிநீர் வரி செலுத்தாத 3 வீடுகளில் இணைப்பு துண்டிப்பு
குடிநீர் வரி செலுத்தாத 3 வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சோளிங்கர்
குடிநீர் வரி செலுத்தாத 3 வீடுகளில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
சோளிங்கர் நகராட்சியில் சொத்துவரி, தொழில் வரி, குடிநீர் வரி, கடைவாடகை ரூ.1 கோடி வரை நிலுவையில் உள்ளது. வரி, நகராட்சி வாடகை செலுத்தாதவர்கள் உடனடியாக செலுத்த பேரூராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வந்தது.
இந்த நிலையில் கொண்டபாளையம் பகுதியில் நீண்ட நாட்களாக குடிநீர் வரி செலுத்தப்படாமல் இருந்த 3 வீட்டின் குடிநீர் இணைப்பை நகராட்சி பணியாளர்கள் துண்டிப்பு செய்தனர்.