மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கும்பகோணம்:
கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வருகிற 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயனடையலாம். இந்த தகவலை கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.