நம்பெருமாள் மீது கற்பூரப்பொடியை தூவி பக்தர்கள் வழிபாடு

நம்பெருமாள் மீது கற்பூரப்பொடியை தூவி பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

Update: 2022-12-05 18:55 GMT

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கைசிக ஏகாதசி விழா நடைபெற்றது. விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் உற்சவர் நம்பெருமாளுக்கு 365 வஸ்திரங்களும், 365 தாம்பூலங்களும், 365 கற்பூரஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது. 2-ம் நாளான நேற்று அதிகாலை மேலப்படி வழியாக நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றார். அப்போது, பக்தர்கள் பச்சை கற்பூரப் பொடியை நம்பெருமாள் மீது தூவினர். இந்த கற்பூர படியேற்ற சேவையை ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்