பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்

Update: 2023-02-08 19:30 GMT

மேச்சேரி அருகே தெத்திகிரிப்பட்டி ஊராட்சி கரும்பூசாலியூர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேத சென்றாய பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 12-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நேற்று கூனாண்டியூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்த போது எடுத்த படம்.

Tags:    

மேலும் செய்திகள்