போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்

போலீஸ் துணை சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம்

Update: 2022-07-26 14:43 GMT

கோவை

தமிழகம் முழுவதும் போலீஸ் சூப்பிரண்டுகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் கோவை மேற்கு மண்டலத்தில் மட்டும் 18 போலீஸ் துணை சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டு உள்ளனர். கோவை மாவட்ட போலீஸ் துணை சூப்பிரண்டாக பணிபுரிந்த ஜாபர் சாதிக் தஞ்சாவூர் திருவிடைமருதூருக்கு மாற்றப்பட்டு உள்ளார்.

இதேபோல் கோவையை சேர்ந்த சிவக்குமார் மதுரை நகர போலீஸ் உதவி கமிஷனராகவும், தனஞ்சயன் ராமேஷ்வரம் போலீஸ் துணை சூப்பிரண்டாகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்