ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி மாவட்டம் துறையூரில் வருவாய் ஆய்வாளர் மணல் கடத்தலை தடுக்க சென்றபோது தாக்கப்பட்டதை கண்டித்தும், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.