ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-03-09 18:45 GMT

விருதுநகர் கலெக்டர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகங்கள் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய திட்ட ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் திட்டத்தை ரத்து செய்யவும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்ணில் கருப்பு துணி கட்டி மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெறற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் முனியாண்டி கோரிக்கைகளை விளக்கி பேசினார். இதில் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர். 

Tags:    

மேலும் செய்திகள்