ஆர்ப்பாட்டம்

தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2023-01-09 19:22 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலந்தவர்கள் மீது நடவடிக்கை எடு்க்க வலியுறுத்தி விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Tags:    

மேலும் செய்திகள்