ஆர்ப்பாட்டம்
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர் கலெக்டர் அலுவலகம் முன்பு பங்களிப்பு ஓய்வூதிய ஒழிப்பு இயக்கத்தின் சார்பில் தேர்தல் வாக்குறுதி படி பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இயக்கத்தின் கிளை தலைவர் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அரசு அலுவலர் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.