ஆபத்தான முறையில் 'செல்பி'
ஆபத்தை உணராமல் கோட்டை மதில் சுவரில் நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை படத்தில் காணலாம்.
வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். அவர்களில் சிலர் கோட்டை அகழியின் சுற்றுச்சுவர் மேற்பகுதியில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை படத்தில் காணலாம்.