சேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்
சேதமடைந்த குடிசேதமடைந்த குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் நகராட்சி 26-வது வார்டில் பலமநேரி மொய்தீன கொல்லை 4-வது தெருவில் உள்ள ஒரு சிறுமின்விசை தொட்டியின் கீழ் பகுதி இடிந்து சேதம் அடைந்துள்ளது. இந்தத் தொட்டி எந்த நேரத்திலும் இடிந்து கீழே விழும் அபாயம் உள்ளது. நகராட்சி நிர்வாகம் அந்தத் தொட்டியின் கீழ் பகுதியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.