மேட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் சிலைகள் சேதம்

மேட்டூர் அருகே மின்னல் தாக்கியதில் கோவில் சிலைகள் சேதம் அடைந்தன.

Update: 2022-06-23 22:08 GMT

மேட்டூர்:

மேட்டூரை அடுத்த ரெட்டியூர் கிராமத்தில் சக்தி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் மாலை மேட்டூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. இந்த மழையின் போது ஏற்பட்ட மின்னல் காரணமாக சக்தி மாரியம்மன் கோவில் கோபுரத்தில் உள்ள சாமி சிலைகள் சேதம் அடைந்தன.

Tags:    

மேலும் செய்திகள்