மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம்

மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-06 17:54 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பள்ளியில் பயிலும் 12 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு பள்ளிகளில் கொரோனா சிறப்பு தடுப்பு முகாம் நடைபெற்றது. இதில் 7-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் 12 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்கு உட்பட்ட தனியார் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டனர். முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட 15 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு பயன் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்