தென்காசியில் 3 பேருக்கு கொரோனா

தென்காசியில் நேற்று 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2022-09-08 21:24 GMT

தென்காசி:

தமிழகம் முழுவதும் நேற்று 442 பேர் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் தென்காசி மாவட்டத்தில் 3 பேருக்கு ெதாற்று உறுதியாகி உள்ளது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் 6 பேரும், தூத்துக்குடியில் 4 பேரும் கொரோனா ெதாற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்