புதிதாக 35 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் புதிதாக 35 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2022-07-25 17:33 GMT

கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை 74 ஆயிரத்து 915 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் இன்று பரிசோதனை முடிவுகள் வெளியான நிலையில், புதிதாக 35 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இன்று 34 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா பாதித்த 230 பேர் கடலூர் மாவட்ட அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 895 பேர் உயிரிழந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்