புதுக்கோட்டையில் தொடர் மழை

புதுக்கோட்டையில் தொடர் மழை பெய்தது.

Update: 2022-10-21 19:08 GMT

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவும் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் புதுக்கோட்டையில் நேற்று காலை சிறிது சாரல் மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-

ஆதனக்கோட்டை-3, பெருங்களூர்-9, புதுக்கோட்டை-20, ஆலங்குடி-8, கந்தர்வகோட்டை-3, கறம்பக்குடி-28.20, மழையூர்-12.40, கீழணை-64.40, திருமயம்-92, அரிமளம்-55.40, அறந்தாங்கி-33.80, ஆயிங்குடி-4.40, நாகுடி-8.60, மீமிசல்-18.20, ஆவுடையார்கோவில்-76.80, மணமேல்குடி-1, இலுப்பூர்-14, குடுமியான்மலை-6, அன்னவாசல்-6, கீரனூர்-3, பொன்னமராவதி-20, காரையூர்-24.

Tags:    

மேலும் செய்திகள்